(58) Blood Relations In Hindi

Blood Relations List In Hindi. Spoken Hindi To English Tamil Phrases

Mother मां தாயார், அம்மா
Father पिता தந்தை, அப்பா
Son बेटा மகன்
Daughter बेटी மகள்
Child बच्चा குழந்தை
Uncle चाचा மாமா, பெரியப்பா, சித்தப்பா
Aun't चाची அத்தை, பெரியம்மா, சித்தி
Son-in-law (Daughter's husband) दामाद (बेटी का पति) மருமகன்
Daughter-in-law (Son's wife) बहू (बेटे की पत्नी) மருமகள்
Father-in-law ससुर மாமனார்
Mother-in-law सास மாமியார் / அத்தை
Younger Sister छोटी बहन இளைய சகோதரி, தங்கை
Younger Brother छोटा भाई இளைய சகோதரன், தம்பி
Elder Sister बड़ी बहन மூத்த சகோதரி / அக்கா
Elder Brother भाई बड़े மூத்த சகோதரன், அண்ணன்
Sister बहन சகோதரி
Brother भइया சகோதரன்
Grand Father (Mother's or father's father) ग्रैंड फादर (माता या पिता के पिता) தாத்தா
Grand Mother (Mother's or father's mother) ग्रैंड मदर (माता या पिता की मां) பாட்டி
Grand son ग्रैंड बेटा பேரன்
Grand daughter पोती பேத்தி
Brother-in-law (Sister's husband) बहनोई (बहन का पति) மைத்துனர்
Sister-in-law (Brother's wife) भाभी (भाई की पत्नी) மைத்துனி
Niece (Brother's daughter) भतीजी (भाई की बेटी) மருமகள்
Husband पति கணவர்
Nephew (Brother's son) भतीजा (भाई का बेटा) மருமகன்
Wife पत्नी மனைவி
Male पुरुष ஆண்
Female महिला பெண்
Maid नौकरानी இளம் பெண், பணிப் பெண்
Woman महिला பெண் / பெண்மணி
Bride दुल्हन மணமகள்
Bride groom वर वधु மணமகன்
Orphan अनाथ அனாதை
Lover प्रेमी காதலன், காதலி
Master गुरुजी எஜமான்
Mistress स्वामिनी எஜமானி
Lady भद्र महिला பெருமாட்டி / சீமாட்டி
Lad बालक வாலிபன்
Great grand daughter प्रपौत्री கொள்ளுப் பேத்தி
Great grand son महान पोता கொள்ளுப் பேரன்
Cousin (Mother's or Father's brother's son/daughter) चचेरा भाई (माता या पिता के भाई का बेटा / बेटी) அத்தான், மைத்துனி, மைத்துனர்
Blood brother or sister खून भाई या बहन உடன் பிறப்பு
Family परिवार குடும்பம்
Niece भांजी சகோதரனின் / சகோதரியின் மகள்
Heir वारिस வாரிசு
Widow विधवा கைம்பெண்
Half-brother सौतेला भाई இரண்டாவது மனைவியின் மகன்
Companion साथी நண்பன்
Comrade साथी தோழன்
Adopted daughter गोद ली हुई बेटी தத்துப் பெண்
Adopted son गोद लिया हुआ बेटा தத்துப்பிள்ளை
Servant नौकर வேலையாள்
Parents माता - पिता பெற்றோர்கள்
Neighbour पड़ोसी அண்டைவீட்டுக்காரர்
Fiance मंगेतर காதலன்
Cousin चचेरा भाई பெரியப்பாவின் குழந்தைகள்
Nephew भतीजा சகோதரனின் / சகோதரியின் மகன்
Daily Using Sentences In Alphabetical Order
Important Words In Sentences
How To Ask A Question In Hindi
You had finished your work, had not you?
तुमने अपना काम पूरा कर लिया था, है ना?
tumane apana kaam poora kar liya tha, hai na?
Is it so?
सच में
Sach mhe
What’s her name?
उसका नाम क्या है?
usaka naam kya hai?
Did you lock it?
क्या आपने ताला लगा दिया?
kya aapane taala laga diya?
Can you recognize the snakes?
क्या आप सांपों को पहचान सकते हैं?
kya aap saampon ko pahachaan sakate hain?