(39) Hindi Sentences For Angry, Angry, Shout, Scold, Fight

Important Words In Hindi Sentences. Spoken Hindi to English Phrases

1) You shout
आप चिल्लाए
aap chillae
நீங்கள் கூச்சலிடுகிறீர்கள்
2) Avoid fight
लड़ने से बचें
ladane se bachen
சண்டை தவிர்
3) Do not shout
चिल्लाओ मत
chillao mat
சப்தம் போடாதே
4) Are you angry?
नाराज हो गये क्या?
naaraaj ho gaye kya?
நீங்கள் கோபமாக இருகிறீர்களா?
5) I am not angry
मेँ नाराज नहीँ हूँ
men naaraaj naheen hoon
நான் கோபமாக இருக்கவில்லை
6) Let them shout
उन्हें चिल्लाने दो
unhen chillaane do
அவர்கள் கத்தட்டும்
7) Fight for right
हक के लिए लड़ो
hak ke lie lado
உரிமைக்காக போராடு
8) Do not be angry
गुस्सा मत हो
gussa mat ho
கோபப்படாதீர்கள்
9) I did not angry
मुझे गुस्सा नहीं आया
mujhe gussa nahin aaya
நான் கோபப்படவில்லை
10) Do not get angry
गुस्सा मत कीजिए
gussa mat keejie
கோபம் அடையாதே
11) I shall not angry
मुझे गुस्सा नहीं आएगा
mujhe gussa nahin aaega
நான் கோபப்படமாட்டேன்
12) I never scold him
मैंने उसे कभी नहीं डांटा
mainne use kabhee nahin daanta
நான் ஒருபோதும் அவனை திட்டுவதில்லை
13) Fight like a hero
एक नायक की तरह लड़ो
ek naayak kee tarah lado
ஒரு நாயகன் போல் போராடு
14) Why are you angry
तुम गुस्सा क्यों हो
tum gussa kyon ho
நீங்கள் ஏன் கோபமாக இருக்கிறீர்கள்
15) She is scolding me
वो मुझे डांट रही है
vo mujhe daant rahee hai
அவள் என்னைத் திட்டிக் கொண்டிருக்கிறாள்
16) They were shouting
वे चिल्ला रहे थे
ve chilla rahe the
அவைகள் கத்திக் கொண்டிருந்தார்கள்
17) Jack is scolding me
जैक मुझे डांट रहा है
jack mujhe daant raha hai
ஜாக் என்னைத் திட்டிக் கொண்டிருக்கின்றான்
18) It fights with a dog
यह एक कुत्ते के साथ लड़ता है
yah ek kutte ke saath ladata hai
அது ஒரு நாயுடன் சண்டையிடுகிறது
19) My father grew angry
पापा का गुस्सा बढ़ जाता है
paapa ka gussa badh jaata hai
என் தந்தையின் கோபம் அதிகரிக்கிறது
20) He dared me to fight
उसने मुझे लड़ने की हिम्मत की
usane mujhe ladane kee himmat kee
என்னிடம் சண்டை போடா அவன் துணிந்தான்
21) He fights against her
वह उसके खिलाफ लड़ता है
vah usake khilaaph ladata hai
அவன் அவளுக்கு எதிராக சண்டையிடுகிறான்
22) He gets angry with me
वो मुझसे नाराज़ है
vo mujhase naaraaz hai
அவன் என் மேல் கோபமாக இருக்கிறான்
23) The shouts rent the sky
तालियों ने उड़ा दिया आसमान
taaliyon ne uda diya aasamaan
கரகோஷம் வானைப் பிளந்தது
24) I will fight till I win
मैं तब तक लड़ूंगा जब तक मैं जीत नहीं जाता
main tab tak ladoonga jab tak main jeet nahin jaata
நான் வெற்றி பெறுவது வரையிலும் போராடுவேன்
25) He is a freedom fighter
वह एक स्वतंत्रता सेनानी हैं
vah ek svatantrata senaanee hain
அவர் ஒரு சுதந்திர வீரர்
Important Words In Sentences
Daily Using Sentences In Alphabetical Order
How To Ask A Question In Hindi
Who will garland the leader?
नेता को कौन माला पहनाएगा?
neta ko kaun maala pahanaega?
Can you recognize the snakes?
क्या आप सांपों को पहचान सकते हैं?
kya aap saampon ko pahachaan sakate hain?
What did he take very well
उसने बहुत अच्छा क्या लिया
usane bahut achchha kya liya
Why were you not talking?
तुम बात क्यों नहीं कर रहे थे?
tum baat kyon nahin kar rahe the?
Why are you limping?
तुम क्यों लंगड़ा रहे हो?
tum kyon langada rahe ho?