(2155) Hindi Sentences That Start From I

Alphabetical Order In Hindi Sentences. Spoken Hindi To English Phrases

651) I am terrible sorry
मुझे खेद है
mujhe khed hai
நான் மிகவும் வருந்துகிறேன்
652) It is an art of eat
यह खाने की एक कला है
yah khaane kee ek kala hai
இது ஒரு உணவுக் கலை
653) I am getting up now
मैं अब उठ रहा हूँ
main ab uth raha hoon
நான் இப்பொழுது எழுந்துக்கொண்டிருக்கின்றேன்
654) I have lost my keys
मेरी चाबियाँ खो गयी हैं
meree chaabiyaan kho gayee hain
நான் எனது சாவிகளை தொலைத்திருக்கிறேன்
655) I will not do a job
मैं नौकरी नहीं करूंगा
main naukaree nahin karoonga
நான் ஒரு வேலையை செய்யமாட்டேன்
656) I have faith in you
मुझे आप पर विश्वास है
mujhe aap par vishvaas hai
உங்களிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது
657) It is a dinner time
यह रात के खाने का समय है
yah raat ke khaane ka samay hai
இது இரவு உணவு நேரம்
658) I may have had work
मेरे पास काम हो सकता है
mere paas kaam ho sakata hai
எனக்கு வேலை இருந்திருக்கலாம்
659) It had been in nest
यह घोंसले में था
yah ghonsale mein tha
அது கூட்டில் இருந்து இருந்தது
660) It is not important
यह जरुरी नहीं है
yah jaruree nahin hai
இது அவ்வளவு முக்கியமில்லை
661) I have fasted today
मैंने आज उपवास किया है
mainne aaj upavaas kiya hai
நான் இன்று நோன்பிருக்கிறேன்
662) I was on leave then
मैं तब छुट्टी पर था
main tab chhuttee par tha
அப்பொழுது நான் விடுப்பில் இருந்தேன்
663) I am not interested
मैं नहीं करना चाहता
main nahin karana chaahata
எனக்கு விருப்பமில்லை
664) It need not be done
यह करने की आवश्यकता नहीं है
yah karane kee aavashyakata nahin hai
இதை செய்யவேண்டிய அவசியமில்லை
665) Introduce me to him
मुझे उससे मिलवाओ
mujhe usase milavao
என்னை அவருக்கு அறிமுகம் செய்
666) I have to leave now
मुझे अभी जाना होगा
mujhe abhee jaana hoga
நான் இப்போது போக வேண்டும்
667) It had followed her
यह उसका पीछा किया था
yah usaka peechha kiya tha
அது அவளை பின்தொடர்ந்து இருந்தது
668) I can give her that
मैं उसे दे सकता हूँ
main use de sakata hoon
நான் அதை அவளுக்கு கொடுக்க முடியும்
669) I come from Chennai
मैं चेन्नई से आता हूँ
main chennee se aata hoon
நான் சென்னைலிருந்து வருகிறேன்
670) It is a brief hints
यह एक संक्षिप्त संकेत है
yah ek sankshipt sanket hai
இரு ஒரு சிறிய குறிப்பாக இருக்கிறது
671) I will not go there
मेँ वहाँ नहीँ जाऊंगा
men vahaan naheen jaoonga
நான் அங்கு போக மாட்டேன்
672) I had a good garden
मेरे पास एक अच्छा बगीचा था
mere paas ek achchha bageecha tha
என்னிடம் ஒரு நல்ல தோட்டம் இருந்தது
673) Indeed, I was happy
मैं वास्तव में बहुत मज़ा आया
main vaastav mein bahut maza aaya
உண்மையில் நான் மகிழ்ந்தேன்
674) I was a little busy
मैं थोड़ा व्यस्त था
main thoda vyast tha
நான் வேறு வேலையாக இருந்தேன்
675) I have a dictionary
मेरे पास एक शब्दकोश है
mere paas ek shabdakosh hai
நான் ஒரு அகராதியை வைத்துள்ளேன்
Daily Using Sentences In Alphabetical Order
Important Words In Sentences
How To Ask A Question In Hindi
What is that?
वह क्या है?
vah kya hai?
How much is a room?
एक कमरा कितना है?
ek kamara kitana hai?
Will you go on foot?
पैदल चलोगे?
paidal chaloge?
How much is this per kilo?
यह प्रति किलो कितना है?
yah prati kilo kitana hai?
What about that one with the leather strap?
चमड़े के पट्टा के साथ उस के बारे में क्या?
chamade ke patta ke saath us ke baare mein kya?