(1279) Hindi Sentences That Start From T

Alphabetical Order In Hindi Sentences. Spoken Hindi To English Phrases

651) This is a very fine picture
बहुत ही उम्दा तस्वीर है
bahut hee umda tasveer hai
இது ஒரு நல்ல படம்
652) The Girl selected the watch
लड़की ने घड़ी चुनी
ladakee ne ghadee chunee
அந்த பெண் கடிகாரத்தை தேர்ந்தெடுத்தாள்
653) They are Kannan and Senthil
वे कन्नन और सेंथिलो हैं
ve kannan aur senthilo hain
அவர்கள் கண்ணனும் செந்திலும்
654) Today Ram is in high sprits
राम आज बहुत खुश हैं
raam aaj bahut khush hain
ராம் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான்
655) The sender should sign here
प्रेषक को यहाँ हस्ताक्षर करना चाहिए
preshak ko yahaan hastaakshar karana chaahie
அனுப்புநர் இங்கே கையெழுத்திட வேண்டும்
656) There is lull in the market
बाजार में सन्नाटा है
baajaar mein sannaata hai
சந்தை பரபரப்பாக இல்லை / சந்தை உயிரோட்டமில்லாமல் இருக்கிறது
657) They will not agree to this
वे इसके लिए सहमत नहीं होंगे
ve isake lie sahamat nahin honge
அவர்கள் இதற்க்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள்
658) The bag is filled with rice
बैग चावल से भरा है
baig chaaval se bhara hai
பை அரிசியை கொண்டு நிரப்பப்படுகிறது
659) The girl shivers with fever
लड़की बुखार से कांपती है
ladakee bukhaar se kaampatee hai
ஜுரத்தினால் அந்தப் பெண் நடுங்குகிறாள்
660) This letter is typed by you
यह पत्र आपके द्वारा टाइप किया गया है
yah patr aapake dvaara taip kiya gaya hai
இந்த கடிதம் உன்னால் தட்டச்சு செய்யப்பட்டது
661) There is no air circulation
कोई वायु परिसंचरण नहीं है
koee vaayu parisancharan nahin hai
காற்றோட்டம் இல்லை
662) The old man was very hungry
बूढ़ा बहुत भूखा था
boodha bahut bhookha tha
வயதானவர் மிகவும் பசியுடன் இருந்தார்
663) The house was near the city
घर शहर के पास था
ghar shahar ke paas tha
வீடு நகரத்தின் அருகில் இருந்தது
664) The ball fell into the well
गेंद कुएं में गिरी
gend kuen mein giree
பந்து கிணற்றுக்குள் விழுந்தது
665) The peacock lives on grains
मोर अनाज पर रहता है
mor anaaj par rahata hai
மயில் தானியங்களை உண்ணும்
666) The book is available here?
किताब यहाँ उपलब्ध है?
kitaab yahaan upalabdh hai?
இங்கு புத்தகம் கிடைக்கும்
667) Tell me whose book that was
मुझे बताओ कि वह किसकी किताब थी
mujhe batao ki vah kisakee kitaab thee
அந்த புத்தகம் யாருடையது என்று கூறு
668) They lashed me like a hound
उन्होंने मुझे कुत्ते की तरह पीटा
unhonne mujhe kutte kee tarah peeta
அவர்கள் என்னை ஒரு நாயைப்போல அடித்தார்கள்
669) The poor hare hung his head
बेचारे खरगोश ने सिर झुका लिया
bechaare kharagosh ne sir jhuka liya
பரிதாபத்திற்குரிய முயல் வெட்கத்தால் தலைகுனிந்து நின்றது
670) There is no cause for worry
चिंता का कोई कारण नहीं है
chinta ka koee kaaran nahin hai
கவலைப்பட ஒன்றுமில்லை
671) The boy fell into the river
लड़का नदी में गिर गया
ladaka nadee mein gir gaya
சிறுவன் நதியில் விழுந்து விட்டான்
672) The water of Ganga is sweet
गंगा का पानी मीठा है
ganga ka paanee meetha hai
கங்கை நீர் இனிமையாக இருக்கிறது
673) There is unity in diversity
अनेकता में एकता है
anekata mein ekata hai
வேற்றுமையில் ஒற்றுமை இருக்கிறது
674) This shirt does not fit you
यह शर्ट आप पर फिट नहीं बैठती
yah shart aap par phit nahin baithatee
இந்த சட்டை உனக்கு பொருத்தமானதாக இல்லை
675) The nose is above the mouth
नाक मुंह के ऊपर है
naak munh ke oopar hai
மூக்கு வாயின் மேல்புறத்தில் இருக்கிறது
Daily Using Sentences In Alphabetical Order
Important Words In Sentences
How To Ask A Question In Hindi
You do it all at home?
आप यह सब घर पर करते हैं?
aap yah sab ghar par karate hain?
How is she?
वह कैसी है?
vah kaisee hai?
What a clever girl you are!
तुम कितनी चतुर लड़की हो!
tum kitanee chatur ladakee ho!
It is hot today, isn’t it?
आज गर्मी है, है ना?
aaj garmee hai, hai na?
Could I know his name?
क्या मैं उसका नाम जान सकता था?
kya main usaka naam jaan sakata tha?