(1184) Hindi Sentences That Start From H

Alphabetical Order In Hindi Sentences. Spoken Hindi To English Phrases

751) Hello Friend, How are you?
हैलो दोस्त आप कैसे हैं?
hailo dost aap kaise hain?
நண்பா, எப்படி இருக்கிறாய்?
752) His Courage won him honour
उनके साहस ने उन्हें जीत दिलाई
unake saahas ne unhen jeet dilaee
அவரது தைரியம் அவருக்கு வெற்றியை தந்தது
753) His friends look up to him
उसके दोस्त उसकी तरफ देखते हैं
usake dost usakee taraph dekhate hain
அவனுடைய நண்பர்கள் அவனை மதிக்கிறார்கள்
754) How long are you not well?
आप कब से ठीक नहीं हैं?
aap kab se theek nahin hain?
எவ்வளவு நாளாக உனக்கு உடல்நலம் சரியில்லை?
755) He is well versed in music
वह भजन में कुशल है
vah bhajan mein kushal hai
அவன் சங்கீதத்தில் கைதேர்தவன்
756) He acts as if he is a king
वह राजा के रूप में कार्य करता है
vah raaja ke roop mein kaary karata hai
அவன் ஓர் அரசனை போல நடந்து கொள்கிறான்
757) How much is it altogether?
यह कुल कितना है?
yah kul kitana hai?
மொத்தமாக எல்லாம் எவ்வளவு ஆகிறது?
758) How should not I help him?
मैं उसकी मदद कैसे नहीं कर सकता था
main usakee madad kaise nahin kar sakata tha
நான் எப்படி அவருக்கு உதவாமல் இருக்க முடியும்?
759) He has betrayed/cheated me
उसने मुझे बुरा बना दिया
usane mujhe bura bana diya
அவன் என்னை மோசம் செய்தான்
760) How many brothers are you?
आप कितने भाई?
aap kitane bhaee?
நீங்கள் எத்தனை சகோதரர்கள்?
761) How much is it for a kilo?
एक किलो के लिए कितना है?
ek kilo ke lie kitana hai?
ஒரு கிலோ விலை என்ன?
762) How many of which daughter?
किसकी कितनी बेटी?
kisakee kitanee betee?
எத்தனையாவது மகள்?
763) He is a law-abiding citizen
वह एक कानून का पालन करने वाला नागरिक है
vah ek kaanoon ka paalan karane vaala naagarik hai
அவன் சட்டப்படி நடக்கும் குடிமகன்
764) How many brothers have you?
आपके कितने भाई हैं?
aapake kitane bhaee hain?
உங்களுக்கு எத்தனை சகோதரர்கள்?
765) He has given me certificate
उसने मुझे सर्टिफिकेट दिया है
usane mujhe sartiphiket diya hai
அவர் எனக்கு ஒரு நற்சாட்சிப் பத்திரம் கொடுத்திருக்கிறார்
766) He was caught by the police
उसे पुलिस ने पकड़ लिया
use pulis ne pakad liya
அவன் காவலாளியால் பிடிபட்டான்
767) How much salary do you get?
आपको कितना वेतन मिलता है?
aapako kitana vetan milata hai?
எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்?
768) He is in high spirits today
वह आज उच्च आत्माओं में है
vah aaj uchch aatmaon mein hai
அவன் இன்று நல்ல மனநிலையில் இருக்கிறான்
769) He is a magician / sorcerer
वह एक जादूगर है
vah ek jaadoogar hai
அவன் ஒரு மாயாஜாலக்காரன் / ஜோசியக்காரன்
770) He seems to have done a job
ऐसा लगता है कि उसने एक काम किया है
aisa lagata hai ki usane ek kaam kiya hai
அவன் ஒரு வேலை செய்திருப்பான் போல் தெரிகின்றது
771) Had anybody else come here?
क्या यहाँ कोई और आया था?
kya yahaan koee aur aaya tha?
யாராவது இங்கு வந்தார்களா?
772) He was confident of success
उन्हें सफलता का भरोसा था
unhen saphalata ka bharosa tha
அவனுக்குத் தன வெற்றியில் பூரண நம்பிக்கை இருந்தது
773) He can\'t come,as he is ill
वह नहीं आ सकता, क्योंकि वह बीमार है
vah nahin aa sakata, kyonki vah beemaar hai
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் அதனால் அவன் வர முடியவில்லை
774) He stood beside his brother
वह अपने भाई के पास खड़ा था
vah apane bhaee ke paas khada tha
அவன் சகோதரனுக்கு அருகில் நின்றான்
775) He is in inflammable temper
उसका भावुक / अचानक गुस्सा है
usaka bhaavuk / achaanak gussa hai
அவன் உணர்ச்சி வசப்படுகின்ற / திடீரென கோபப்படுகின்ற மனநிலையை உடையவர்
Daily Using Sentences In Alphabetical Order
Important Words In Sentences
How To Ask A Question In Hindi
May I ask him to come in?
क्या मैं उसे अंदर आने के लिए कह सकता हूँ?
kya main use andar aane ke lie kah sakata hoon?
What range are you looking for?
आप किस रेंज की तलाश में हैं?
aap kis renj kee talaash mein hain?
Can you lend me some money, please?
क्या आप मुझे कुछ पैसे उधार दे सकते हैं
kya aap mujhe kuchh paise udhaar de sakate hain
Have you prepared my bike?
क्या तुमने मेरी बाइक तैयार की है?
kya tumane meree baik taiyaar kee hai?
Anything else ?
और कुछ ?
aur kuchh ?